Friday, December 10, 2010

கீழ்

என் தலையணையின் கீழ்
உனது முத்தம்

முத்தத்தின் கீழ்
எனது முத்தம்

அதற்கும் கீழ்
தனிமையும்
இரவின் மதுவும்

2 comments:

  1. நினைவுகளின் துணையிருந்தாலும் அந்த பிரிவு கொடுமையானது சார்.

    ReplyDelete