ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Friday, January 07, 2011
முடிந்தபின்
ஒவ்வொரு துளையிலும்
வார்த்தைகளைப்
போட்டுக்கொண்டே வந்தேன்
முடிந்தபின்
வாசித்தேன் வார்த்தைகளை
பாடியது புல்லாங்குழல்
3 comments:
Unknown
Saturday, January 08, 2011
நல்லா இருக்குங்க..
Reply
Delete
Replies
Reply
arasan
Saturday, January 08, 2011
அசத்தலுங்க
Reply
Delete
Replies
Reply
ராஜா சந்திரசேகர்
Saturday, January 08, 2011
நன்றி கலாநேசன்,அரசன்.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நல்லா இருக்குங்க..
ReplyDeleteஅசத்தலுங்க
ReplyDeleteநன்றி கலாநேசன்,அரசன்.
ReplyDelete