மெழுகுவத்தி
வரைந்து கொண்டிருந்தாள் மகள்
கண்கள் ஒளிர
வண்ணம் பூசி
அழகாய்
நேர்த்தியாய்
திரியை வரைந்தபோது
இருளானது
ஆனாலும் தொடர்ந்தாள்
மின்சாரம் வந்து
பார்க்க
மின்னியது மெழுகுவத்தி
ஆடி அழைப்பதுபோல் திரி
ஆச்சர்யத்துடன்
கேட்டேன்
சொன்னாள்
எனக்கு மட்டும்
வெளிச்சம் காட்டுச்சு
மெழுகுவத்தி
அதுலயே வரைஞ்சி
முடிச்சிட்டேன்பா
ரொம்ப நல்லா இருக்குங்க......
ReplyDeleteKAvithai arumai...
ReplyDeleteSuper
ReplyDeletekuzhanthaikal thina nal vaazhthukal....!
ReplyDeletevery nice
ReplyDeleteநன்றி கெளரிப்ரியா,கெள்சல்யா,சே.குமார்,
ReplyDeleteஅன்பரசன்,இரசிகை ஷபார்.
நல்லா இருக்கு சார்:)
ReplyDelete// எனக்கு மட்டும்
ReplyDeleteவெளிச்சம் காட்டுச்சு
மெழுகுவத்தி
அதுலயே வரைஞ்சி
முடிச்சிட்டேன்பா //
வரிகளில் மின்னும் குழந்தைத்தனமும் குறும்பும் அழகு சார்.
arumai..
ReplyDelete