Thursday, November 11, 2010

நட்பு

ஒதுங்கியபோது
பழைய நண்பனின்
ஞாபகம் வந்தது

பின் நிற்கும் வரை
மழை நண்பனாக இருந்தது

4 comments:

  1. அழகு. ரசித்தேன் சார்.

    ReplyDelete
  2. ம்...மழை நண்பன் ஆன தருணம், அழகு

    ReplyDelete
  3. எனக்கும் கூட மழை நல்ல நண்பன்தான் சார். :)

    ReplyDelete