Powered by Blogger.

அனுபவ சித்தனின் குறிப்புகள்

Friday, November 05, 2010

226-

சுயம் பிளக்க
கிடந்தன
உடைந்த நான்கள்

227-

இருளின் கரி எடுத்து
என்ன எழுதுகிறாய்

ஒளியின் கருணையை

4 comments:

இரசிகை said...

aththanaiyum azhaku.

ராஜா சந்திரசேகர் said...

நன்றி இரசிகை.pls mail me your email id.

தமிழ்ப்பறவை said...

சுயம் பிளக்க உடைந்த நான்களை முகநூலிலேயே ரசித்திருந்தேன் நன்றி.

கல்யாணி சுரேஷ் said...

226.
Class.

227.
Cute lines sir.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்