Thursday, April 29, 2010

திட்டம்

போதையின் உச்சத்திலிருந்தவன்
அங்கிருந்து குதித்து
தற்கொலை செய்து கொள்ள
முடிவு செய்தான்

பின் திட்டத்தை மாற்றி
இன்னும்
மேலேறிப் போனான்

2 comments:

  1. போதையின் உச்சியிலிருந்து கீழே விழந்தால் என்ன ஆகும்! இன்னும் மேலேறினால் என்ன ஆகும்! என் கற்பனை பரந்து விரிகிறது! நன்றி!

    ReplyDelete