உடைத்து விட்ட பொம்மை
அழுகையை
பொறுக்கும் குழந்தை
-------
விபத்து
நசுங்காமல் கிடக்கிறது
பிறந்த நாள் கேக்
-------
இரவு நடுக்கம்
பீடி பற்ற வைக்க
வத்திப்பெட்டியோடு போராடும் காவலாளி
-------
குறுகிய சாலை
தவிர்த்தபடி போகிறார் நண்பர்
தவிர்க்கத் தெரியாமல்
-------
குளம்
சிற்றலை கற்றுத்தரும் நீச்சல்
நிலவுக்கு
-------
//குளம்
ReplyDeleteசிற்றலை கற்றுத்தரும் நீச்சல்
நிலவுக்கு//
இது மிகப்பிடித்திருக்கிறது
-ப்ரியமுடன்
சேரல்
//குளம்
ReplyDeleteசிற்றலை கற்றுத்தரும் நீச்சல்
நிலவுக்கு//
அழகான கற்பனை சார்!
நன்றி சேரல்,கவிதன்.
ReplyDeleteஉடைத்து விட்ட பொம்மை
ReplyDeleteஅழுகையை
பொறுக்கும் குழந்தை
-------
:(
விபத்து
நசுங்காமல் கிடக்கிறது
பிறந்த நாள் கேக்
-------
soft...!
இரவு நடுக்கம்
பீடி பற்ற வைக்க
வத்திப்பெட்டியோடு போராடும் காவலாளி
-------
:)
குறுகிய சாலை
தவிர்த்தபடி போகிறார் நண்பர்
தவிர்க்கத் தெரியாமல்
-------
ok...
குளம்
சிற்றலை கற்றுத்தரும் நீச்சல்
நிலவுக்கு
superb....:)
nice . Have a look at these http://tamil-hikoo.blogspot.com/
ReplyDeleteஅனைத்தும் அருமை .முக்கியமாக அந்த நிலா
ReplyDelete