63-
உண்மையில்
பொய்கள் நான்தான்
தனியே எதுவுமில்லை
64-
கதவை மூடுகிறீர்கள்
சுதந்திரமாய் நான்
அடைத்துகொண்டு நீங்கள்
65-
நான் இருளை தின்பவன்
என்றவனைக் கேட்டேன்
எங்கே தின்று காட்டு
சிரித்தபடி சொன்னான்
உன்னைச் சுற்றி
இருக்கும் வெளிச்சம்
நான் இருளை தின்றதால்
முளைத்திருக்கிறது
சொல்லிவிட்டு
மென்று கொண்டிருந்தான்
எதை என்று
தெரியவில்லை
அவன் என்ன மேன்றான்னு எனக்கு தெரிமே......
ReplyDeleteசிரித்தபடி சொன்னான்
ரொம்ப நல்லார்க்கு சார்....உங்க கவிதை...
//நான் இருளை தின்பவன்
ReplyDeleteஎன்றவனைக் கேட்டேன்
எங்கே தின்று காட்டு
சிரித்தபடி சொன்னான்
உன்னைச் சுற்றி
இருக்கும் வெளிச்சம்
நான் இருளை தின்றதால்
முளைத்திருக்கிறது
சொல்லிவிட்டு
மென்று கொண்டிருந்தான்
எதை என்று
தெரியவில்லை //
அட்டகாசம் :)
-ப்ரியமுடன்
சேரல்
உண்மையில்
ReplyDeleteபொய்கள் நான்தான்
தனியே எதுவுமில்லை
இது பொய்யல்ல நிஜம்