Powered by Blogger.

தனிமைக் குளம்

Friday, July 03, 2009

நடந்து நடந்து வந்து
என்னைச் சேர்ந்தாயிற்று
காலடியில்
அலை எழுப்புகிறது
தனிமைக் குளம்

2 comments:

velkannan said...

சிறு அலை(கவி) என்றாலும் பேராலை(எண்ணங்கள்) எழுப்புகிறது

இரசிகை said...

nice.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்