அழகு! அம்மா, குழந்தை, மழை, இவர்களை வைத்தே, பல அற்புதமான கவிதைகளை நீங்கள் வடித்திருக்கிறீர்கள். மூன்றுமே மிக அழகான விஷயங்கள். நினைக்கவும், பார்க்கவும், துய்க்கவும், எழுதவும், படிக்கவும், எப்போதும் விருப்பமான விஷயங்கள். தொடரட்டும்.-ப்ரியமுடன்சேரல்
நீங்கள் தொடும் விஷயங்கள் அதை நீங்கள் சொல்லும் வழி முறைகவிதைக்குள் கவிதை பொதிந்திருக்கும் சூத்திரம் அழகு ..!
சேரல்/நேசமித்ரன்மனதுக்கு அருகாமையில் வரும் விஷயங்கள்கவிதைக்கு நெருக்கமாகி விடுகின்றன.உங்களுக்கு நன்றி.
கவிதையில் உணர்ந்தேன் மழை வாசம் மட்டுமல்லாது அம்மாவின் வாசனையும். நன்றி ராஜா.நட்புடன்கல்யாணி சுரேஷ்.
அழகு! அம்மா, குழந்தை, மழை, இவர்களை வைத்தே, பல அற்புதமான கவிதைகளை நீங்கள் வடித்திருக்கிறீர்கள். மூன்றுமே மிக அழகான விஷயங்கள். நினைக்கவும், பார்க்கவும், துய்க்கவும், எழுதவும், படிக்கவும், எப்போதும் விருப்பமான விஷயங்கள். தொடரட்டும்.
ReplyDelete-ப்ரியமுடன்
சேரல்
நீங்கள் தொடும் விஷயங்கள் அதை நீங்கள் சொல்லும் வழி முறை
ReplyDeleteகவிதைக்குள் கவிதை பொதிந்திருக்கும் சூத்திரம்
அழகு ..!
சேரல்/நேசமித்ரன்
ReplyDeleteமனதுக்கு அருகாமையில் வரும் விஷயங்கள்
கவிதைக்கு நெருக்கமாகி விடுகின்றன.
உங்களுக்கு நன்றி.
கவிதையில் உணர்ந்தேன் மழை வாசம் மட்டுமல்லாது அம்மாவின் வாசனையும். நன்றி ராஜா.
ReplyDeleteநட்புடன்
கல்யாணி சுரேஷ்.