Tuesday, June 30, 2009

இடம்

இடம் தெரியாத இடத்தில்
இறங்கிவிட்டேன்
தெரிந்துகொள்ள
எவ்வளவோ
வைத்திருந்தது இடம்

5 comments:

  1. அழகு! ரசித்தேன்.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  2. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம..

    ReplyDelete
  3. தமிழ்ப்பறவை
    உங்கள் தொடந்த வாசிப்பிற்கு நன்றி.

    ReplyDelete