Sunday, January 01, 2012

கனவுக்காரன்

ஒரு போதும் கனவற்று
தூங்கியதே இல்லை
நான் பெருங்கனவுக்காரன்

1 comment:

  1. பெரும் பணக்காரர் தான் நீங்க

    ReplyDelete