Monday, January 02, 2012

ஒரு மழைச் சொட்டில்

ஒரு மழைச் சொட்டில்
உயிர் சிலிர்க்கிறது
உள்ளிருக்கும் சிலை

ஒன்றும் நிகழாதது
போலிருக்கிறது பாறை

2 comments:

  1. ஒன்றும் நிகழாதது
    போலிருக்கிறது பாறை அருமை

    ReplyDelete
  2. அழகு!! - முதல் மூன்று வரிகளே பாறையை காட்சிப்படுத்துகின்றன..

    ReplyDelete