Wednesday, January 04, 2012

மன்னிப்பு

கண்ணீரிடம்
மன்னிப்பு கேட்க வேண்டும்
நான் செய்த
தவறுக்காக

வராமல்
என்னைத் தண்டித்துக்கொண்டே
இருக்கிறது

1 comment:

  1. கண்ணீருக்கும் வரவேற்ப்ப அருமை

    ReplyDelete