Thursday, January 05, 2012

வழியே

மணலைப் போல
உன் விரல்கள் வழியே
நான் வழிந்து போகிறேன்

மலையைப் போல
என் நினைவுகள் வழியே
நீ வளர்ந்து போகிறாய்

1 comment:

  1. மணல் மலையாகிறதோ
    அருமை

    ReplyDelete