குழந்தை தனக்குத் தெரிந்த
பூக்களின் பெயர்களைச்
சொல்லிக்கொண்டே வந்தது
நினைவில்
வரிசை தடுமாறியபோது
பூக்களோடு சேர்த்துக் கொண்டது
தன் பெயரையும்
சொல்லி முடித்த நிம்மதியில்
புன்னகையுடன் பார்த்தது
குழந்தையின் பெயரில்
சேர்ந்திருந்தது
எல்லா பூக்களின் வாசமும்
(கல்கி,08.08.2010 இதழில்
பிரசுரமானது)
Hi Raja Chandrasekar,
ReplyDeleteromba azhagaana kavithai... kuzhalinidhu... varisaiyil serkkalaam!
vaazhththukkal...
Ragavan
//குழந்தையின் பெயரில்
ReplyDeleteசேர்ந்திருந்தது
எல்லா பூக்களின் வாசமும்
//
கவிதையிலும் அதே வாசம்
//குழந்தையின் பெயரில்
ReplyDeleteசேர்ந்திருந்தது
எல்லா பூக்களின் வாசமும்//
Nice lines Raajaa.
மிகச் சிறந்த உணர்வைத் தருகிறது இக்கவிதை.
ReplyDeleteஅற்புதம்!!!
நன்றி வேலு,கல்யாணி,ஸ்ரீவி சிவா.
ReplyDeletekadavulae ! evvalavu alagaana feelingai tharugirathu intha otrai kavithai :)
ReplyDeleteஉனக்கு மட்டும் கடவுள் கருப் பொருள் உற்பத்தியாகும் இடம் தனியாக படைத்தது அனுப்பிதது ஓர வஞ்சனைதானே?
ReplyDeleteசூப்பர்.
ReplyDeleteexcellent
ReplyDeleteநன்றி சொர்ணவள்ளி,சூர்யா,ராஜவம்சம்,
ReplyDeleteஅமுதா.
மிக அருமை நண்பரே.
ReplyDeleteஅருமையர்ன அற்புதமான வரிகள்.
ReplyDelete