Monday, December 28, 2009

நட்பானது

நனைவதைத் தவிர
வழியில்லை
நட்பானது மழை

5 comments:

  1. எப்போதுமே மழை எனக்கு நண்பன்தான். இந்த வரிகள் மழையில் நனைந்த உணர்வினை தருகின்றன.

    ReplyDelete