Friday, December 11, 2009

கோடு

நீண்டு கொண்டிருந்த கோடு
நிற்கவில்லை
பேனாவின் மை
தீர்ந்த பின்னும்
கோட்டின் பயணத்தைத்
தொடந்தது
விரல்களின் ரத்தம்

4 comments:

  1. கவிதை நல்லா இருக்கு ராஜா.

    /தொடந்தது
    விரல்களின் ரத்தம் //

    ஆனா ஏன் இந்த கொலை வெறி?

    ReplyDelete
  2. நல்லா இருக்குங்க. ரொம்ப விரிவா யோசிக்கவைக்குது :)

    ReplyDelete
  3. நன்றி ஆர்விசி.
    பூங்குன்றன் அது உங்களுடைய நிலைப்பாடு,கவிதையுடையதல்ல.

    ReplyDelete
  4. கவிதை நேர்மறை சிந்தனையை தந்தபோதும்,
    //கோட்டின் பயணத்தைத்
    தொடந்தது
    விரல்களின் ரத்தம//
    இந்த வரிகள் ஏதோ ஒரு பயத்தை தருகின்றன, நதி நிறைந்து ஓடும் நீரை போல.

    ReplyDelete