Tuesday, December 01, 2009

காலடியில் வானம்

உன் காலடி பூமியாக
நான் வரவா
வானம் கேட்பதைக்
கேட்காமல்
விளையாடும் குழந்தை

2 comments:

  1. குழந்தைக்காக கீழே வரத் துடிக்கும் வானம்... அருமை

    ReplyDelete