Powered by Blogger.

கனவில்

Sunday, June 20, 2010

யார் கனவென்று
தெரியவில்லை
வீதியில் கிடந்து
துடிக்கிறது
விட்டுப் போனவன்
தேடக்கூடும்
இக் கனவை
வேறொரு கனவில்

(14.07.2010 ஆனந்த விகடன் இதழில்
பிரசுரமானது)

6 comments:

r.v.saravanan said...

கனவு நல்லா இருக்கு

சூர்யா - மும்பை said...

அருமை

ராஜா சந்திரசேகர் said...

நன்றி சரவணன்,சூர்யா.

இரசிகை said...

:)

gopikrish.k said...

கவிதைக்கு வணக்கங்கள்..
விகடனில் பிரசுரிக்கப்பட்டதர்க்கு வாழ்த்துக்கள்..

ராஜா சந்திரசேகர் said...

நன்றி இரசிகை,கோபிகிரிஷ்.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்