Powered by Blogger.

தொடுதல்

Monday, April 26, 2010

ஊஞ்சல் மேலேறும் போதெல்லாம்
ஆடும் குழந்தையின் கால்கள்
தொட்டு வருகிறது வானை

5 comments:

"உழவன்" "Uzhavan" said...

:-)

ராஜா சந்திரசேகர் said...

நன்றி உழவன்.

கல்யாணி சுரேஷ் said...

சின்ன வயசை ஞாபகப் படுத்திட்டீங்க sir. அருமையான கவிதை.

ராஜா சந்திரசேகர் said...

நன்றி கல்யாணி சுரேஷ்.

இரசிகை said...

nice......

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்