Powered by Blogger.

அனுபவ சித்தனின் குறிப்புகள்

Saturday, April 17, 2010

75-

ஆழ்மனத்தில்
அமர்ந்திருந்தேன்
யாருமற்று
நானுமற்று

76-

மனதிற்குள் நடக்கையில்
நினைவுகளின் சத்தம்
கால்கள் மிதிபட

5 comments:

Madurai Saravanan said...

அருமை. வாழ்த்துக்கள்

இரசிகை said...

2-me pidichchurukku........!


//
மனதிற்குள் நடக்கையில்
நினைவுகளின் சத்தம்
கால்கள் மிதிபட
//

ithil ninaivukalin "saththam" ngirathuku pathilaaka..

alaral..
munangal.. nu vanthirunthaal innum azhakaaga irunthirukkumo-nu thonuchchu!

ஸ்ரீவி சிவா said...

முதல் கவிதை நல்லாயிருக்கு.
ஏதேதோ நினைக்க வைக்கிறது.
கவிதை பெரிதாய் விரிகிறது மனதிற்குள்.

singam said...

entha situku nanga puthusinaa.
comments ellam solla theriyathenna.
aana niraiva anubavikirom.

padma said...

என்ன வொரு சுகம் அது?லேசில் வாய்க்காது

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்