Powered by Blogger.

அப்பாவும் மழையும்

Saturday, April 10, 2010

எப்போது பெய்தாலும்
நனைந்து விட்டு
வரச் சொல்வார் அப்பா

அப்போதெல்லாம்
அப்பாவைப் போலவே
பேசும் மழையும்

8 comments:

butterfly Surya said...

அருமை சார்.

ராஜா சந்திரசேகர் said...

நன்றி சூர்யா.

Han!F R!fay said...

வாவ்...சூப்பர் சார்...

கவிதன் said...

கவிதை மழையில் நனைந்த படி இங்கே நானும்......

ராஜா சந்திரசேகர் said...

thanks han f fay and kavithan.

இரசிகை said...

mazhai...sugam..,
appaavin vaarththaikalai pola!

V.Radhakrishnan said...

அருமை ராஜா சார்.

padma said...

நல்ல அப்பா .அப்பாவினால் தான் கவிதையும் .இல்லையா?

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்