Powered by Blogger.

எப்போது

Wednesday, December 09, 2009

தன்னை முழுதுமாய்
கருணைக்கு அர்ப்பணம்
செய்யும்
ஒரே ஒரு கண்ணீர்துளி
உங்களிலிருந்து
எப்போது விழும்

5 comments:

அய்யனார் said...

ஆம்!

ராஜா சந்திரசேகர் said...

நன்றி அய்யனார்.

கல்யாணி சுரேஷ் said...

எல்லோருக்கும் இப்படி ஒரு கேள்வி மனதில் வந்து விட்டால் கருணைக்கு பஞ்சமிருக்காது.

ராஜா சந்திரசேகர் said...

yes true...

இரசிகை said...

!

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்