Powered by Blogger.

சாயல்

Friday, December 25, 2009

எல்லோர் சாயலும்
என் கவிதையில்
தென்படுவதாகச் சொன்னார்கள்

தேடிக்கொண்டிருக்கிறேன்
எங்கேயாவது
நான் தென்படுகிறேனா என்று

3 comments:

தமிழ் said...

அருமை

கமலேஷ் said...

இந்த கவிதை வாசகனிடம் ஏதோ சொல்ல வருகிறது...

இரசிகை said...

vaasippavarkalukku.............

 
அமேசானில் மின்னூல்கள்



Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்