Monday, August 23, 2010

இழுத்தல்

கதாபாத்திரங்கள் எல்லோரும்
கதைக்குள் இழுத்து
என்னையும் ஒரு
பாத்திரமாக்கிவிட்டார்கள்

யாராவது
படிக்கும்போதுதான்
சொல்ல வேண்டும்

தயவு செய்து
என்னை வெளியில்
எடுங்கள் என்று

5 comments:

  1. நானும் இப்படித்தான் நண்பரே.. படிக்கும் கதையின் பாத்திரம் ஆகிவிடுவேன்...
    சட்டென்று ஒரு மின்னல் சிரிப்பு.. இதைப்படித்ததும்... அழகு...

    ReplyDelete