Saturday, September 12, 2009

வழிகாட்டி பலகை

வழிகாட்டி பலகை
சுழல்கிறது
காற்றின் குரலுக்கேற்ப

பயணம் விரிகிறது
எல்லா திசைகளிலும்

4 comments:

  1. எனக்கு இந்தக் கவிதை ரொம்ப பிடிச்சிருக்குங்க சந்துரு.. :)

    ReplyDelete
  2. கவிதை விரித்த திசைகளில் பயணித்தேன்...

    ReplyDelete