காலில் சக்கரம் மாட்டியது போல்
சுற்றி வருவார் முனுசாமி தாத்தா
எது கேட்டாலும்
அதுக்கெல்லாம் நமக்கு எங்கப்பா
நேரம் இருக்கு என்று
சொல்லிவிட்டு பறப்பார்
இளமை சாரல் அடிக்க
பாட்டி ஒரு நாள் கோபத்தில்
கத்தினாள்
சிரித்தபடியே தாத்தா
சொல்லிவிட்டுப் போனார்
அட சாவறதுக்கெல்லாம்
நமக்கு எங்க நேரம் இருக்கு
படிப்பவர்களையும் உற்சாகப்படுத்தி விடுகிறது இந்த கவிதை.
ReplyDeletenalla irukku sir
ReplyDeletenice one
ReplyDeleteஅருமை இது சந்திரா.
ReplyDeleteFantastic one. I just love it ;)
ReplyDelete-priyamudan
sEral
:-)))))
ReplyDelete:)
ReplyDelete