Powered by Blogger.

குழந்தையின் கடல்

Sunday, September 27, 2009

கடலை வீட்டுக்கு கூப்பிட்டுப் போகலாம்
என அழுது அடம் பிடித்தக் குழந்தை
தூங்கிப் போனது
அலைகளின் தாலாட்டுக் கேட்டு

நாங்கள் திரும்பி வந்தோம்
கடலை விட்டு விட்டு

10 comments:

D.R.Ashok said...

பெண் குழந்தை தானே.
Am I rite?

ராஜா சந்திரசேகர் said...

குழந்தையில் எதற்கு நண்பரே ஆராய்ச்சி.

கல்யாணி சுரேஷ் said...

மீண்டும் ஒரு கவிதை கவிதை? ரொம்ப நல்லா இருக்கு.

♥ தூயா ♥ Thooya ♥ said...

:)

சந்தனமுல்லை said...

:-) அழகான கவிதை!!

மண்குதிரை said...

nice sir

சென்ஷி said...

அருமை!

veenaapponavan said...

alaigalin thaalaattaik kettu thoongip pona kuzhandhai miga arumai. kadalai eppodhum vittu vittuththaan vara vendi irukkiradhu. kuzhandhaigal mattum kadalai koottik kondu varugindrana :)

தமிழ்ப்பறவை said...

பிடித்திருந்தது...

இரசிகை said...

:)

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்