Powered by Blogger.

வழிகாட்டி பலகை

Saturday, September 12, 2009

வழிகாட்டி பலகை
சுழல்கிறது
காற்றின் குரலுக்கேற்ப

பயணம் விரிகிறது
எல்லா திசைகளிலும்

4 comments:

காயத்ரி சித்தார்த் said...

எனக்கு இந்தக் கவிதை ரொம்ப பிடிச்சிருக்குங்க சந்துரு.. :)

ராஜா சந்திரசேகர் said...

hi gayathri thanks for your comment.

சேரல் said...

Nice one sir ;)

-priyamudan
sEral

தமிழ்ப்பறவை said...

கவிதை விரித்த திசைகளில் பயணித்தேன்...

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்