Powered by Blogger.

நீந்தும் வரிகள்

Thursday, September 17, 2009

மீனாக நீந்து
இல்லை பிணமாக
கரை ஒதுங்கு

அப்பாவின் இந்த வரிகளை
நான் நினைக்க மறந்தாலும்
அவை நீந்த மறப்பதில்லை
என் செயல்களில்

6 comments:

கல்யாணி சுரேஷ் said...

உயிரோடு ஒன்றிவிட்ட விஷயங்கள் செயல்களில் வெளிப்படுவதுண்டுதானே?

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரொம்ப நல்லா இருக்குங்க கவிதை

thamizhparavai said...

மனதுக்குள் எழுதவேண்டிய வரிகள்...

ராஜா சந்திரசேகர் said...

நன்றி கல்யாணி,
ஜ்யோவ்ராம் சுந்தர்,தழிழ்ப்பறவை

Unknown said...

நல்லாயிருக்குங்க

Ravichandran.S said...

Very nice

 
அமேசானில் மின்னூல்கள்



Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்