Powered by Blogger.

குதிரை

Tuesday, July 28, 2009

கனவில் அமர்ந்து
குதிரை வரைந்து கொண்டிருந்தேன்
முடியும் வரை காத்திருந்து
ஓடிப்போனது குதிரை
கனவை எடுத்துக்கொண்டு
என்னைப் போட்டுவிட்டு

(ஆனந்த விகடன்,2.09.09 இதழில்
பிரசுரமானது)

3 comments:

Sai Ram said...

சில வார்த்தைகள் மட்டும் எழுதி வைத்திருக்கிறீர்கள் ராஜா சந்திரசேகர். ஆனால் அந்த சில வார்த்தைகள் என்னை பற்பல கற்பனைகளுக்கு தூக்கி சென்று பலவித எண்ணங்களை ஏற்படுத்தி விட்டது.

சேரல் said...

அழகான கவிதை

-ப்ரியமுடன்
சேரல்

Bala said...

Kanavin Unnadham!
Pirivu Thuyarathin Uyaram!

Vanmaiyum...
Purindhum puriya oru unmaiyum....
pudhaithu sonna vidham-
Arumai!

Bala.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்