Tuesday, February 07, 2012

நட்பு

எலியுடன் நட்புகொள்ளாதீர்
எத்தனையோ நாள்
சொல்லியும்
கேட்காத நண்பர்
சிக்கிப் போனார்
ஒருநாள்
எலிப்பொறிக்குள்

1 comment:

  1. அஹா ரசித்தேன் சிரித்தேன் .

    ReplyDelete