39-
உள்ளமர்ந்து
தவம்
என்
உள்ளமர்ந்து
40-
கண்ணாடியைத் திறந்து
வெளியேறுகிறது
என் பிம்பம்
41-
தன் வெளிச்சத்தில்
பார்க்கிறது மெழுகுவர்த்தி
உருகுவதை
42-
கை குவித்த மலை
கல்லாயிற்று
கை விரித்த கல்
மலையாயிற்று
43-
கிடைத்து விட்டது
தொலைந்ததல்ல
கிடைக்க வேண்டியது
//கிடைத்து விட்டது
ReplyDeleteதொலைந்ததல்ல
கிடைக்க வேண்டியது //
அழகான வரிகள்...
//உள்ளமர்ந்து
ReplyDeleteதவம்
என்
உள்ளமர்ந்து//
I like this lines friend.
//கிடைத்து விட்டது
ReplyDeleteதொலைந்ததல்ல
கிடைக்க வேண்டியது//
i like this one RAAJA
last one........nice:)
ReplyDelete