ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Sunday, October 25, 2009
மீட்சி
நம்ம வீட்டுக்கு
எப்பப் போவம்மா
முள்வேலி போல் தைக்கிறது
குழந்தை கேட்பது
விடை தெரியாத தாய்
குழந்தையின்
கவனத்தை மாற்றி
கதை சொல்லி
தூங்க வைக்கப் பார்க்கிறாள்
தூங்கிய
குழந்தையின் உதடுகள்
முணுமுணுக்கிறது
நம்ம வீட்டுக்கு
எப்பப் போவம்மா
2 comments:
பா.ராஜாராம்
Monday, October 26, 2009
ரொம்ப நல்லா இருக்கு சந்திரா.
Reply
Delete
Replies
Reply
கல்யாணி சுரேஷ்
Friday, November 06, 2009
வலி தரும் வரிகள் ராஜா.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
ரொம்ப நல்லா இருக்கு சந்திரா.
ReplyDeleteவலி தரும் வரிகள் ராஜா.
ReplyDelete