Wednesday, October 07, 2009

நிகழ்வின் முடிவில்

நிகழ்வின் முடிவில்
எப்போதும் பேசிக் கொள்கிறோம்

இந்த விபத்தை
தவிர்த்திருக்கலாம்

3 comments:

  1. இன்று காலைகூட நான் அப்படித்தான் நினைத்தேன்.....அருமை

    ReplyDelete