Friday, October 02, 2009

நீரில் சதுரங்கம்

நீரில் சதுரங்கம் ஆடுகின்றன
சிறுவன் எறியும் கற்கள்

தோல்வியை
ஒத்துக் கொள்கிறது குளம்
வட்ட புன்னகை செய்து

4 comments:

  1. ரசித்தேன் வட்டப் புன்னகையை... :-)

    ReplyDelete
  2. அன்பு தமிழ்ப்பறவை
    நன்றி உங்கள் கருத்துக்களுக்கும்
    தொடர்ந்த வாசிப்பிற்கும்.

    ReplyDelete
  3. //வட்ட புன்னகை// வார்த்தை தேர்வு அருமை raajaa .

    ReplyDelete