Friday, April 10, 2009

இடம்

ஆளறவமற்ற இடத்தில்
நானிருந்தேன்
எனக்குள்
கத்திக் கொண்டிருந்தார்கள்
எல்லோரும்

3 comments:

  1. உணர்ந்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. sometimes this happens. nicely portrayed.

    ReplyDelete
  3. அருமை. அருமை. அருமை

    ReplyDelete