ஏதாவது ஒரு கனவில் குவியும் இரவின் மையம் 0 கை அசைவில் பேசும் பெண் காற்றில் செய்கிறாள் சிலை 0 தத்தி தத்தி சுவர் மீது விளையாடும் மெழுகுவர்த்தி ஏற்றிய இருள் 0
ஏதாவது ஒரு கனவில் குவியும் இரவின் மையம்-superb 0 கை அசைவில் பேசும் பெண் காற்றில் செய்கிறாள் சிலை-:) 0 தத்தி தத்தி சுவர் மீது விளையாடும் மெழுகுவர்த்தி ஏற்றிய இருள்-!! 0
ஏதாவது ஒரு
ReplyDeleteகனவில் குவியும்
இரவின் மையம்-superb
0
கை அசைவில்
பேசும் பெண்
காற்றில் செய்கிறாள் சிலை-:)
0
தத்தி தத்தி
சுவர் மீது விளையாடும்
மெழுகுவர்த்தி ஏற்றிய இருள்-!!
0
மெழுகுவர்த்தி ஏற்றிய இருள் - நல்லா இருக்கு.
ReplyDeletemezhuvarththi Erriya irul. mika arumai
ReplyDelete