Friday, August 11, 2006

மாறுவேஷம்

முதல் நாள் இரவு
முடிவாகிறது
மறு நாளுக்கான
மாறுவேஷம்

நானாகவே
உங்களுக்குத் தெரிவேன்
ஆனாலும்
மாறுவேடத்தில்
இருப்பேன்

4 comments:

  1. very nice thinking..and its happening in every one's life...

    ReplyDelete
  2. nowadays everyone is as such u described.

    ReplyDelete
  3. மாறு வேடமணியாதவர்கள் சொற்பம்தான்.

    ReplyDelete