ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Friday, August 11, 2006
ஒட்டிக்கிடக்கும் கண்கள்
பேருந்தின்
ஓர இருக்கையில்
அமர்ந்திருக்கும் பெண்
தன் மேல்
ஒட்டிக்கிடக்கும்
கண்களை
பிடுங்கி எறிகிறாள்
1 comment:
கல்யாணி சுரேஷ்
Tuesday, August 17, 2010
பேருந்தில் பயணிக்கும் பெண்கள் தவறாமல் எதிர்கொள்ளும் சங்கடம் இது.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
பேருந்தில் பயணிக்கும் பெண்கள் தவறாமல் எதிர்கொள்ளும் சங்கடம் இது.
ReplyDelete