Powered by Blogger.

வானவில்

Friday, October 02, 2009

உதட்டில் ஊர்ந்து
போகிறது வானவில்
மெளத் ஆர்கன்
வாசிக்கும் சிறுவன்

4 comments:

கல்யாணி சுரேஷ் said...

குழந்தைகளின் உலகம் எப்போதுமே வண்ணமயமானதுதான் இல்லையா?

தமிழ்ப்பறவை said...

குழந்தைகளின் உலகமே வர்ணமயமானதுதான், இசை மட்டும் விதிவிலக்கா என்ன?
ரசித்தேன்...

சேரல் said...

இசையின் வண்ணம் வியாபிக்கிறது காற்றெங்கும்

-ப்ரியமுடன்
சேரல்

ராஜா சந்திரசேகர் said...

thanks kalyani,thamzhiparavai and seral.seral i like your lines.

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்