Powered by Blogger.

பதில்

Tuesday, October 20, 2009

எறும்பு
சுமந்து சென்றது
ஒரு மலையை

எப்போது இறக்கி வைப்பாய்
கேட்டேன்

மலை விரும்பும் போது
பதில் வந்தது

2 comments:

பா.ராஜாராம் said...

எவ்வளவு விருப்பமான சுமை இந்த கவிதை!

இரசிகை said...

:))

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்