Powered by Blogger.

மிதக்கும் இசை

Sunday, October 18, 2009

படுத்திருக்கும்
வயலின் போல
மீன்தொட்டி

நகரும் மீன்களின்
லயத்திற்கேற்ப
மேலேறி
மிதக்கிறது இசை

8 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

miga arumai

பா.ராஜாராம் said...

உங்களின் காட்சி படுத்துதல்தான்,மிக அற்புதம் சந்திரா.வரம் பெற்ற ஆள்!

ராஜா சந்திரசேகர் said...

thanks aruran and pa.ra.

butterfly Surya said...

xlent. மிக குறைந்த வரிகளில் அருமையான கவிதை..

ராஜா சந்திரசேகர் said...

நன்றி சூர்யா
அடிக்கடி நம் வலைப்பதிவுகளில் சந்திப்போம்.

arumugam said...

fish tank - violin
moving fishes - floating music

excellent comparisons
great thoughts..
well done...

சேரல் said...

அருமை

-ப்ரியமுடன்
சேரல்

இரசிகை said...

xelent......

 

Followers

Pages

Blogger news

Blogroll

Most Reading

Ads 200x200

Ads 200x200
வலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்