என் தனிமைக்கு
வண்ணம் பூசுகிறாய்
எப்போது வந்தாய்
சொல்
வண்ணம் பூசுகிறாய்
எப்போது வந்தாய்
சொல்
நான் பேசுவதை
என் அறியாமையைநனைத்த அலைசொன்னதுநான் கடலின் காதுநீ பேசுவதுகேட்டுக் கொண்டுதான் இருக்கும்
குளிரைப் போர்த்திக்கொண்டுஉறங்கும் பாட்டிஅதிகாலையில்இறந்திருக்கக்கூடும் என்றவரியோடுநடுக்கத்துடன்தெரு முனை அடைகிறேன்கைகளுக்குள்குழந்தையைப் போலதேநீரைப் பற்றிக் கொண்டுஊதி ஊதி குடிக்கிறாள் பாட்டிஎன் வரிகளையும் எமனையும்எட்டி உதைத்த பெருமிதத்தில்