Friday, February 15, 2013

மீன்-நான்

மீன் போல 
நீந்தும் என்னை 
மீன் என்று 
சொல்கிறது மீன் 
நான் என்று 
சொல்கிறேன் நான் 

3 comments:

  1. அருமை ராஜா. இது அத்வைதம்

    ReplyDelete
  2. அன்பு ஜெகதீஷ் குமார்.உங்கள் ஆழமான பார்வைக்கு நன்றி.

    ReplyDelete