Thursday, September 05, 2013

வந்து சேர்ந்த பின்

எங்கோ போகிறது 
என் நிழல் 
எதுவும் கேளாமல்
காத்திருக்கிறேன் 
வந்து சேர்ந்த பின் 
புறப்பட வேண்டும்

1 comment:

  1. அருமை...

    அன்புடன் அழைக்கிறேன் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Rupan-Diwali-Special-Poetry-Contest.html

    ReplyDelete