ராஜா சந்திரசேகர் கவிதைகள்
Thursday, March 14, 2013
போகிற போக்கில்
போகிற போக்கில்
பார்த்த
வானவில்லின்
ஓரிரு வண்ணத்துளி
கண்ணில் இருக்கிறது
2 comments:
திண்டுக்கல் தனபாலன்
Thursday, March 14, 2013
அருமை...
Reply
Delete
Replies
Reply
ராஜா சந்திரசேகர்
Thursday, March 14, 2013
நன்றி தனபாலன்.உங்கள் தொடர்ந்த வருகைக்கும் வாசிப்பிற்கும்.
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அருமை...
ReplyDeleteநன்றி தனபாலன்.உங்கள் தொடர்ந்த வருகைக்கும் வாசிப்பிற்கும்.
ReplyDelete