Sunday, April 08, 2012

வனம்

வனம் கட்டிப் போடும்
புல்லாங்குழலை
என்னிடம்
விட்டுச் சென்றான் வழிபோக்கன்
வாசிக்க
கட்டவிழ்ந்தது என்னுள்
இருந்த வனம்


2 comments:

  1. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_11.html) சென்று பார்க்கவும்...

    (இன்னும் தங்களின் பல பதிவுகள் வலைச்சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன... சில பதிவுகளை படிக்கவில்லை... அதையும் இன்று படிக்க முடிந்தது...)

    இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    ReplyDelete
  2. அன்பும் நன்றியும் தனபாலன்.

    ReplyDelete