Tuesday, April 03, 2012

நீங்கள் யார்


நீங்கள் யார் 
நான் 
உங்கள் கேள்வியில் 
முடியும் பதில் 

உங்கள் பதிலில் 
தொடங்கும் கேள்வி

1 comment:

  1. நான் இரண்டிலும் மிச்சமிருக்கும் வாழ்க்கையின் எச்சம்!

    ReplyDelete